யாழ்ப்பாணத்தில் இன்றைய திகதியிலும் பலர் சித்தர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் இவர்கள் சாதாரண உலக வாழ்விற்கான பண்டங்களையும் சேவைகளையும் பொதுச் சந்தைக்கு வழங்காத காரணத்தால் மக்கள் மத்தியில் இவர்களுக்கு மதிப்பும் இல்லை, வரவேற்பும் இல்லை.
ஆனாலும் கோவில் வாசல்களில் இருக்கும் இவர்களால்
ஒரு மனித இனம் இந்த பூவுலகில் தக்க வைக்கப்பட்டுள்ளது. என்பது பெரும்பாலும் அறியாத ஒன்றும்..... உணராத ஒன்றும் கூட


நான் இவரை கண்ணாதிட்டிச் சந்தியில் பார்த்திருக்கிறேன். இவரை பற்றிய தகவல்களை அறியத்தருவீர்களா?
ReplyDelete